பேச்சு எல்லாம் தாலாட்டு போல என்னை உறங்க வைக்க நீ இல்லை
நிலவின் ஒளியில் முத்தம் தந்து காலை காபி கொடுக்க நீ இல்லை
விழியில் விழும் தூசிதன்னை நாவால் எடுக்க நீ இங்கு இல்லை
மனதில் எழும் குழப்பம்தன்னை தீர்க்க நீ இங்கே இல்லை
நான் இங்கே நீயும் அங்கே இந்த தனிமையில் நிமிஷங்கள் வருஷமானது ஏனோ
வான் இங்கே நீலம் அங்கே இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானது ஏனோ….
                                                                                                                                 -Vaali

Advertisements